05-04-2025 - Gold Rate 22K (1gm) -₹9,065 Gold Rate 24K (1gm) -₹8,310 Silver Rate (1gm) -₹103.00

சங்கத்தின் செயல்பாடுகள்

  • தொழில் வளர்ச்சி
  • தொழில் பாதுகாப்பு
  • சட்ட ஆலோசனை
  • சட்ட பாதுகாப்பு
  • இலாபத்தை பெருக்குதல்
  • ஒருங்கிணைந்து செயல்படுதல்
  • பழம்பெரும் பாரம்பரிய அடகு தொழிலை இன்றைய கார்ப்பரேட் சூழ்நிலையில் பாதுகாத்திடல்.
  • தமிழ்நாடு முழுவதும் அடகு வணிகம் செய்யக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பான்புரோக்கர்ஸ் ஐ ஒன்றிணைத்து தமிழ்நாடு அளவிலான அழகுப் பிடிப்போர் சங்கம் 2010 ல் தொடங்கப்பட்டது.. 
  • இந்த சங்கத்தில் மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தங்க நகை அடகு பிடிப்பவர்கள் உறுப்பினராக இருக்கிறார்கள்

சங்கத்தின் கொள்கைகள் மற்றும் பயன்கள்

adults-analysis-brainstorming-collaboration
  • தொழிலில் பாதுகாப்புக்கு ஆலோசனைகளை மாதந்தோறும் வழங்குதல்.
  • இலாப நோக்கு, இலாப அதிகரிப்புக்கு ஆலோசனை வழங்குதல்.
  • நமக்கு தேவையான கோரிக்கைகள் உரிமைகளை அரசிடம் பெறுதல்.
  • சங்கத்தின் மூலமாக பான்புரோக்கர்ஸ் இன்றைய அறிவியல் பூர்வமான டெக்னாலஜி வழங்கி அவர்களை வளப்படுத்தி தொழிலை வளர்த்தல்.
  • தொழில் பாதுகாப்புக்கு லாக்கர், அலாரம். வெப் கேமரா, பிங்கர் ப்ரிண்ட் முதலியவற்றை குறைந்த செலவில் தரமான சாதனங்களை பொறுத்த ஆலோசனைகளை வழங்குதல்.
  • முறையான சட்ட விதிகளின்படி நமது ரசீதுகள், கணக்கு புத்தகங்கள், புரோநோட்டுகளை அமைத்தல்.

  • சட்ட ஆலோசனைகளை அனைத்து தமிழகம் முழுவதும் உள்ள பான்புரோக்கர்ஸ்களுக்கு வழங்குதல்.

  • தனிப்பட்ட பான்புரோக்கர்ஸ்களுக்கு ஏற்படும் சட்ட சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்திட, பான்புரோக்கர்ஸ் சட்டத்தின் அனுபவமுள்ள அட்வகேட் குழு மூலம் தீர்வு கிடைத்திட வழிவகை செய்தல்.

  •  போலி நகை,மச்சம் குறைவான நகைகளை அடகு வைப்பவர்கள் மூலம் ஏற்படும் நஷ்டத்தை தவிர்த்திட ஆலோசனை வழங்குதல். ஒரு நிறுவனத்தில் அடகு வைக்கும் இம்மாதிரியான நபர்களின் போட்டோ, அவர்களின் முகவரி, அவர்கள் அடகு வைத்த நகையின் போட்டோவை அனைத்து பான்புரோக்கர்ஸ்களுக்கும் அனுப்பி முன் எச்சரிக்கையாக இருக்க வைத்தல்.
  • இதே போல் திருட்டு நகைகளை அடகு வைப்பவர்கள் பற்றிய விபரங்களையும் அனைத்து பான்புரோக்கர்ஸ்களுக்கும் அனுப்பி முன் எச்சரிக்கை செய்தல்.

  • போலி நகைகள், மச்சம் குறைவான நகைகள், திருட்டு நகைகள் அடகு வைத்தவர்களையும், வைக்க முயற்சி செய்தவர்களையும் சங்கத்தின் மூலம் போனில் தொடர்பு செய்து வழக்குத் தொடுத்து தண்டனை பெற்றுத் தருதல்.

  • முறையான அரசு ஏல நடைமுறைகளை பின்பற்றுதல், வாடிக்கையாளர்களுக்கு முறையான தபால் அனுப்பி ஏலம் நடத்திடல்.

  • ஏல நகைகளை கூடுதல் விலைக்கு ஏலத்தில் எடுக்கும் வியாபாரிகள் பற்றிய விபரங்கள் கொடுத்தல்.

  • கோல்டு, சில்வர் விலைகளில் தினந்தோறும் உள்ள நிலவரத்தை அனுப்புதல். எதிர் காலத்தில் தங்கத்தின் விலை விபரங்களை உலகப் பொருளாதார நிபுணர்களை வைத்து ஆலோசித்து விலை நிலவரத்தை சங்க உறுப்பினர்களுக்கு அனுப்புதல்.

  • வருமான வரி பற்றிய ஆலோசனைகளை வருமான வரித்துறை சீனியர் ஆடிட்டர்கள் மூலம் சங்க உறுப்பினர்களுக்கு வழங்குதல்.

  • பொதுமக்களை ஏமாற்றும் விதத்தில் முறையற்ற வகையில் தொழில் நடத்துபவர்களை பான்புரோக்கர் சங்கத்தின் மூலம் எச்சரிக்கை செய்தல். மீறி செய்பவர்களை சட்டத்தின் வாயிலாக தண்டனை பெற்றுத் தருதல். இதன் மூலம் முறையாக தொழில் நடத்தும் பான்புரோக்கர்ஸ்களுக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்துதல்.

  • முறையாக லைசன்சை புதுப்பித்தல் பற்றிய அறிவுரைகளை பான்புரோக்கர் சங்க உறுப்பினர்களுக்கு வழங்குதல்.
  • புதிய உரிமம் படிவம், ஏல நடைமுறை படிவம் ஒரு பான்புரோக்கர் பின்பற்ற வேண்டிய மொத்த படிவங்கள் அனைத்தும் மாநில தலைமை சங்கத்தின் மூலம் வழங்குதல்.

  • லேபர் ஆபிஸ்,ESI, PF போன்றவைகளை எவ்வாறு பின்பற்றுதல் என்ற நடைமுறைகளை வழங்குதல்.

  • லேபர்,ESI, PF ஆபிஸ் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை நமது சீனியர் லேபர் ESI, PF அட்வகேட் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
  • வட்டி விகிதத்தில் ஏற்படும் சட்ட பிரச்சனைகளை நமது சங்க அட்வகேட் மூலம் தீர்வு காணுதல்.

சங்கத்தின் நோக்கம்

  • பான்புரோக்கர்ஸ் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்ட சங்கமாகும்.

  • ஆண்டுதோறும் சங்கத்தின் மாநில மாநாடு மாநிலத்தின் பெரிய மாவட்டங்களில் நடைபெறும் மாநாட்டுத் தீர்மானங்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மூலம் அரசுக்கு அனுப்பப்படும்.

  • தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சங்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நகர் வட்டார சங்க பொறுப்பாளர்கள், மாநிலசெயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு, பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம் போடப்பட்டு மாநில சங்கத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

  • மாநில சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட சங்கத்தின் பரிந்துரையின்படி சேர்க்கபடும் அதுபோல் மாவட்ட சங்க உறுப்பினர் ஆவதற்கு அந்தந்த நகர வட்டார சங்க பரிந்துரையின்படியே சேர்க்கப்படும்.
  • நமது சங்கத்தின் மூலம் அப்ரைசர் கோர்ஸ் நடைபெற்று வருகிறது. இந்த நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை நமது பான்புரோக்கர்ஸ் சங்க உறுப்பினரோ அல்லது அவரது அலுவலரோ பயின்று பயன்பெறலாம். இதற்கு வெளியாட்களால் வழங்கப்படும் கட்டணத்தை காட்டிலும் மாவட்ட தலைமை மூலம் வருகின்ற நமது சங்க உறுப்பினர்களுக்கு பாதி கட்டணம் வசூலிப்பதால் உறுப்பினர் பயன்பெறுவர்.

  • நமது சங்க உறுப்பினர்களின் சொந்த விழாக்களின் மாநில, மாவட்ட தலைமை கலந்து கொள்ளும்.

  • கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தற்போது நலிவடைந்து வரும் பாரம்பரியமிக்க அடகு வணிக தொழிலை பாதுகாத்திட செய்தல்.

  • அரசின் பல நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லுதல், மருத்துவ முகாம், மரக்கன்று நடுதல், இரத்ததான முகாம், ஏழை எளியவர்களுக்கு உதவிடல் மற்றும் நாட்டு நலத்திட்டங்களை செய்திடல்.

TNAPA சேவைகள்

Auction Service

Welcome to TNAPA, the premier auction platform designed specifically for pawnbroker associations and their members. We understand the unique needs of pawnbrokers and have created a tailored solution to help you efficiently manage your inventory and maximize your profits through online auctions.

Legal Advising

Our legal advisors are well-versed in industry regulations and can provide proactive strategies to mitigate risk and maintain compliance. In the event of disputes or legal challenges, our experienced attorneys can represent your interests and advocate on your behalf through negotiation, mediation, arbitration, or litigation, depending on the nature of the dispute.

Income Tax Support

Our team of experienced tax professionals specializes in tax planning and preparation for pawnbroker associations and their members. We work closely with you to identify opportunities for tax savings and develop strategic tax planning strategies tailored to your specific business needs.

IT Support

In today's digital age, pawnbrokers rely heavily on technology to streamline operations, manage inventory, and serve customers efficiently. We understand the critical role that IT plays in the success of your association, and we're here to offer expert guidance and assistance to ensure that your IT infrastructure remains robust, secure, and optimized for peak performance.

License Support

We understand the importance of maintaining proper licensing and compliance in the pawnbroking industry, and we're here to offer expert guidance and assistance to ensure that your association and its members remain in good standing with regulatory authorities. our team will guide you through the application process and help you submit all required documentation to regulatory authorities.

Apraising Training

We understand the crucial role that accurate appraisals play in the pawnbroking industry, and we're committed to providing expert training and guidance to help your association and its members develop the skills and knowledge needed to excel in the appraisal process. our curriculum covers a wide range of appraisal topics essential for success in the pawnbroking business.

Software Support

In today's digital age, pawnbrokers rely heavily on software to manage inventory, streamline operations, and provide excellent customer service. We understand the critical role that software plays in the success of your association, and we're here to offer expert guidance and assistance to ensure that your software systems remain reliable, efficient, and optimized for peak performance.

ESI, PF Support

We understand the importance of adhering to ESI and PF regulations to ensure the well-being and financial security of your employees, and we're here to offer expert guidance and assistance to help your association and its members navigate these complex compliance requirements. Access to expert consultation and ongoing support from our team of ESI and PF specialists.

Insurance Support

We understand the unique risks and challenges faced by pawnbrokers in the course of their business operations, and we're here to offer expert guidance and assistance to help your association and its members secure the insurance coverage they need to protect their assets, employees, and customers. Save time and money by outsourcing insurance placement and claims management to our team of experts.

செய்திகள்

போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் மோசடி

ஊடகச் செய்திகள்

6 இடங்களில் வழிப்பறி.. கோவையை அச்சுறுத்திய கேங்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

Up Coming ...

Up Coming ...

7 பெண்களிடம் 26 சவரன் நகை பறிப்பு.. ஒரே நாளில் என்கவுண்டர் .. நடந்தது என்ன?

பவானி அருகே மூதாட்டி வீட்டில் ஐந்து பவுன் நகை திருட்டு

வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகை பறிப்பு – குற்றவாளி கைது!

மயக்க மருந்து கொடுத்து நகைப்பறித்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேஸ் கட்டிங் கொள்ளையர்கள் கைது.. கொத்து கொத்தாக நகைகள் மீட்பு..

சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு..

சடலத்தில் இருந்து தங்க சங்கிலி திருட்டு! பகீர் காட்சிகள்..

நூதனமான முறையில் கொள்ளை.. ரயில் பாதையில் பதுக்கி வைத்திருந்த நகைகள்

போலி நகைகளை வைத்து ரூ.1.30 கோடி மோசடி

ஒரே நாளில் இருவேறு இடங்களில் திருட்டு.. - 18 சவரன் தங்கம், 1 கிலோ வெள்ளி கொள்ளை..

மயிலாடுதுறையை கதிகலங்க வைத்த திருட்டு.. அள்ள அள்ள தங்கம்.. திருடனை தட்டி தூக்கிய போலீஸ்

7 வழக்கு, 200 பவுன் நகை திருட்டு..! Krishnavel TS about Anna University Gnanasekaran | Pallikaranai

போலீஸ் எனக் கூறி நகை கொள்ளை வழக்கு ; 6வது நபர் கைது!

வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து 46 சவரன் நகை கொள்ளை

தாய், மகள் மரணத்தில் மர்மம்.. 15 சவரன் தங்க நகைகள் மாயம்..

பணம், நகை பறித்த போலி சாமியார் குறித்து போலீசில் புகார்!

காரை வழிமறித்து நகை கொள்ளை! ஓட்டுநர் போட்ட நாடகம்..

கோடிக்கணக்கான தங்கம் கடத்தல் | ஆசிரியை வீட்டில் கைவரிசை.. ; ரூ.65 லட்சம் நகைகள் மீட்கப்படுமா?

வீட்டிலிருந்த 13 சவரன் நகை கொள்ளை

நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி கொள்ளை

கோடிக்கணக்கான தங்கம் கடத்தல் | ஆசிரியை வீட்டில் கைவரிசை.. ; ரூ.65 லட்சம் நகைகள் மீட்கப்படுமா?

கோயிலுக்கு வந்த கொள்ளையன்: அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்

போலி நகையை சொருகிய கேடி டீம்.!தங்கத்தை காப்பாற்றிய சங்கம்..! வாட்ஸ்அப் குரூப்பால் உஷாரான ஓனர்.!

சென்னையில் பட்டப்பகலில்60 சவரன் தங்க நகைகள் கொள்ளை

கத்தி முனையில் 20 சவரன் கொள்ளை | Just Now | Shocking News

Hand bag-யை கட்டிப்பிடித்து தூங்கிய நடிகை!.. - காவேரி எக்ஸ்பிரஸில் காவாளித்தனம்.!

மூட்டையில் தங்கம்,வெள்ளி நகைகள்" - சென்னை கோவிலில் அதிர்ச்சி சம்பவம்

58 சவரன் நகைகள் திருட்டு..- திருடர்களை ஏமாற்றிய திருடர்கள்..

பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை..37 சவரன் தங்க நகைகள் திருட்டு..

கருப்பு THAAR ஜீப்..பங்களா வீடு..! எங்கே போனது 250 சவரன் நகைகள்? ஞானசேகரன் திருட்டு பின்னணி..!

தங்கத்தை அசால்டா ஆட்டைய போடும் CCTV காட்சி

“செங்கல் திருடன்” நகை.. ஆசை.. ஆப்பு டம்மியால் கும்மிய மக்கள்..! கன்னிக் களவாணிக்கு டுவிஸ்ட்

வங்கி லாக்கரில் கை வைத்த அதிகாரி..70 சவரன் தங்க நகைகள் திருட்டு..

திருமண மண்டபங்களில் மொய்பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு!

மூட்டையில் தங்கம்,வெள்ளி நகைகள்" - சென்னை கோவிலில் அதிர்ச்சி சம்பவம்

தனிமையில் இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம் நகை, டிவி கொள்ளை

43 பவுன் தங்க நகை திருடிய வழக்கில் விருதுநகர் மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 பேர் கைது!

தங்கத்தை அசால்டா ஆட்டைய போடும் CCTV காட்சி

பெண் போலீசிடம் 10 சவரன் தங்க நகை வழிபறி...

மருத்துவர் வீட்டில் 136 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை​

அசந்த நகைக்கடை ஓனர்.. நொடியில் 2 பெண்கள் செய்த செயல் - மிரளவிடும் சிசிடிவி காட்சிகள்

திருச்சி அருகே நடைபெற்ற வழிபட்ட நகை கடை உரிமையாளர் உள்பட நான்கு பேர் கைது

குளிர்பானம் கொடுத்து நகைகள் திருட்டு... போலி பெண் மந்திரவாதி கைவரிசை

10 சவரன் தங்க நகை₹130000 கொள்ளை செங்குன்றம் அருகே மூதாட்டி வீட்டில் துணிகரம்

தங்க நகையில் அதிர்ச்சி.. தங்க முலாம் பூசப்பட்ட போலி நகையை செய்து மோசடி

என்ன.. என்னைய தேடுறாங்க...திருட plan போட்டவர்களை போட்டுக்கொடுத்த திருடர்கள்

தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 16 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!

கர்நாடக கொள்ளை - நெல்லையில் சிக்கிய 15 கிலோ தங்கம்

ஊழியர் போல வந்து 4 பவுன் நகை திருட்டு

₹10 கோடி மதிப்பு | 12 கிலோ நகைகள் கொள்ளை

50 சவரன் நகை மற்றும் ரூ.26 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்

கட்டப்பை முழுக்க திருட்டு நகைகள்.. அலற விட்ட முகமூடி கொள்ளையர்கள்..

அசந்த நகைக்கடை ஓனர்.. நொடியில் 2 பெண்கள் செய்த செயல் - மிரளவிடும் சிசிடிவி காட்சிகள்

பூட்டியிருந்த வீட்டை கொள்ளையடிக்கும் கும்பல்.56 சவரன் திருட்டுநகைகள் தோட்டத்தில் புதைப்பு.4 பேர்கைது

MAY I HELP U சொல்லி கை வரிசை.. 30 சவரன் நகை பறிமுதல்

பெரம்பலூர் அருகே 30 சவரன் தங்க நகை திருட்டு – காவல்துறையினர் விசாரணை

ரூ.50 லட்சம் நகைகள் திருட்டு..- முகமூடி கொள்ளையர்கள் கைது..

ரூ.2.88 கோடிக்கு போலி நகை அடமானம் - 5 பேர் சஸ்பெண்ட்

நுங்கம்பாக்கத்தில் துணிகரம்.. 150 சவரன் நகை கொள்ளை

கட்டப்பை முழுக்க திருட்டு நகைகள்.. அலற விட்ட முகமூடி கொள்ளையர்கள்..

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இல்ல நிகழ்ச்சியில் திருட்டு.. மணப்பெண்ணின் ₹30 நகைகள் கொள்ளை..

ஓனரின் வீட்டில் கைவரிசை.. வடமாநில தொழிலாளர்கள் கைது..

திருமங்கலம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு..!

வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருட்டு: இருவர் கைது

திருமண விழாவில் வைரம், பிளாட்டினம் நகைகள் திருட்டு: முக்கியக் குற்றவாளி கைது

நகைகளை கொள்ளையடித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்!

அங்கே தி.மலை தீபத் திருவிழா.. இங்கே திருட்டு பெருவிழா! பக்தருக்கு நடந்த பேரதிர்ச்சி!

வீடு புகுந்து 10 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் பணம் திருட்டு: 3 பேர் கைது

கண்ணை உறுத்திய தங்க நகை.. ஆசையை தூண்டிய பீரோ.. ஸ்கெட்ச் போட்ட திருட்டு தம்பதி..!

பல்லடம் அருகே மலையம்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து பணம் நகை திருட்டு-போலீசார் விசாரணை

40 சவரன் - 2 கிலோ வெள்ளி வீடு வீடாய் கொள்ளையடித்த அமாவாசை பிசினஸ் மேக்னட் ..!

ஓடும் பஸ்சில் நடந்தது என்ன? பையை திறந்தால் அதிர்ச்சி கூட்ட நெரிசலில் பக்கத்தில் நின்ற பெண்ணின் 5 சவரன் நகையை நைசாக திருடி இருக்கிறார்.

சங்கராபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை ! 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை திருட்டு

10 பவுன் நகை திருட்டு ஆட்டோ டிரைவரை போலீசில் ஒப்படைத்த மகன்

வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 25 சவரன் தங்க நகைகளை கொள்ளை.

பல்லடம் அருகே அரசு பேருந்தில் பெண் பயணியிடம் 7 பவுன் நகை திருடிய பெண்கள் குழந்தையுடன் கைது

மதுரை நகை வியாபாரியை கடத்தி கொள்ளை: சென்னை தரகர் கைது

நகை வியாபாரி பட்டப் பகலில் காரில் கடத்தல்..-கத்தி முனையில் 2 கிலோ நகைகள் கொள்ளை..

'ஏய் விடு என்ன..!' நகை கடையில் புகுந்து பரபரப்பு..OWNER-ஐ பதறவச்ச அதிர்ச்சி CCTV..நடந்தது என்ன..?

வீட்டில் காணாமல் போன 100 சவரன் நகை.. பக்கத்து வீட்டில் இருந்த சாவி - சென்னையில் பரபரப்பு

நகை கடை சுவற்றில் ஓட்டை... உள்ளே சென்ற ஜுவல்லரி ஓனர் தலையில் இறங்கிய பேரிடி

மாதவரத்தில் துணிகரம். 92 சவரம் நகை 45 ஆயிரம் பணம் சொகுசு கார் கொள்ளை

சென்னையில் இருந்து பின்தொடர்ந்து மதுரையில் செய்த பகீர் செயல் வெளியான திடுக்கிடும் பின்னணி

திருடர்கள் கைவரிசை: 25 சவரன் தங்க நகை, ரூ,50,000 பணம் திருட்டு

கருவியப்பட்டியில் சேதுராமன் என்பவர் வீட்டிலே புகுந்து 100 சவரன் தங்க நகை கொள்ளை

பூட்டிய வீட்டில்.. பூட்டை உடைக்காமல் நேக்காக நகை திருட்டு..

150 சவரன் நகை கொள்ளை.... சிவகங்கையை அதிரவிட்ட 150 சிசிடிவி - வெளியான திடுக் தகவல்

வீடு புகுந்து மாமியார், மருமகளை தாக்கி நகை, பணம் கொள்ள

மூன்று பேரை கொன்று நகை பணம் திருட்டு போலீசார் தீவிர விசாரணை

கருவியப்பட்டியில் சேதுராமன் என்பவர் வீட்டிலே புகுந்து 100 சவரன் தங்க நகை கொள்ளை

நகை வாங்குவது போல் நாசுக்காக திருட்டு | சிக்க வைத்த சிசிடிவி காட்சிகள் - போலீசாரிடம் சிக்கியது எப்படி?

ஆசிரியர் வீடு புகுந்த கொள்ளையர்கள்... 175 பவுன் திருட்டு... தேவகோட்டையை திடுக்கிட வைத்த சம்பவம்

நகைக் கடையில் கைவரிசை.. ரூ.6 லட்சம் தங்கம், வைரம் திருட்டு..

ரஷ்ய அரசு நிறுவனம் என கூறி ரூ.7 கோடி மோசடி 476 சவரன் நகைகள், 11 சொகுசு கார்கள் பறிமுதல்

வீட்டில் இருந்த 100 சவரன் நகை கொள்ளை... - திருவள்ளுரில் பயங்கரம்!

திருத்தணியில் சவரன் நகைகள் கொள்ளையடித்த வழக்கு நகைகளை விற்க முயன்ற பொது சிக்கிய கொள்ளையர்கள்

போலி நகைகள் ஊடுருவியதால் உரிமையாளர் அதிர்ச்சி சி.சி.டீ.வி காட்சியால் சிக்கிய தில்லாலங்கடி பெண்

வீட்டில் இருந்த 100 சவரன் நகை கொள்ளை... - திருவள்ளுரில் பயங்கரம்!

கோவையில் ஐ.டி நிறுவன ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

மக்களே உஷார் ! போலி ஹால்மார்க் முத்திரையிட்ட ரூ 1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி நிதி நிறுவனத்தில் பலே மோசடி அம்பலம்

பல்லடத்தில் போலி தங்க கட்டிகளை விற்க முயற்ச்சித்த விவகாரம்

அதிரடி சோதனையில் சிக்கிய போலி ஹால்மார்க் தங்க நகைகள்

ICICI வங்கியில் 2 கோடி ரூபாய் நகை மோசடி... 4 பேரை கைது செய்த போலீசார்

போலி நகையை வைத்து ரூ.7.5 கோடி மோசடி| Bank Executive கைவரிசை

போலி நகைகளை அடகு வைத்து ரூ.59 லட்சம் மோசடி!

காரைக்குடி அருகே தனியார் வங்கியில் நகை மோசடி

சிவகங்கை மாவட்டம் இந்தியன் வங்கியில் அடகு வைத்த நகைகளை வெட்டி எடுத்து மோசடி

தீபாவளி நகை சீட்டு மோசடி.. நகைக்கடை முன் சூழந்த மக்கள்

ரூ.6 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்

போலி ஹால்மார்க் முத்திரையுடன் நகைகள் விற்பனை

ஜுவல்லரியில் மோசடி.. நகைக்கடை உரிமையாளர் கைது

சென்னை தி.நகரை மிரளவிட்டமெகா தங்கம், வைரம் கொள்ளை பிரபல நகை கடை ஓனர் தலையில் பேரிடி

போலி தங்க நகையை கொடுத்து மோசடி செய்யும் மர்ம கும்பல்

தங்க நகை ஏமாற்றியதால் Rs.1000 கோடி மோசடி

நகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயற்சி

போலி நகை வைத்து கோடி கணக்கில் மோசடி

100 சவரன் நகை திருட்டில் திடீர் திருப்பம்.. நகை கடை உரிமையாளர் சிக்கியது எப்படி? வெளியான திடுக்கிடும் பின்னணி

போலி நகைகளைத் தயார் செய்து வைத்து ரூ.14 கோடி மோசடி: ஊழியரே திருடியது அம்பலம்

திருச்சி நிதி நிறுவனத்தில் பலே மோசடி அம்பலம்

அடிக்கடி அடகு கடைக்கு வந்தவர் மீது சந்தேகம்

தஞ்சை அடகுகடையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.6.93 லட்சம் மோசடி

துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை.. கடை உரிமையாளரை கட்டிப்போட்டு துணிகரம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு தனியார் தங்க நகை கடன் வங்கியில், 3 அலுவலர்களை கட்டிப்போட்டு, கொள்ளை முயற்சி.

போலி நகைகளை கொடுத்து ஏமாற்ற முயற்சி - கொள்ளை கும்பலை கைது செய்த போலீசார்

ஊரடங்கு காரணமாக பணமின்றி தவிக்கும் மக்கள் அடகு கடை நோக்கி பயணம்...

போலி நகைகளை அடகு வைக்க முயன்ற இருவரில் ஒருவர் கைது

போலி நகைகளை அடகு வைத்து ரூ.21 லட்சம் மோசடி

கவரிங் நகை அடகு வைத்து பண மோசடி செய்த பெண்

திருவண்ணாமலையில் திருட்டு நகைகளை அடகு வைத்த அதிமுக பிரமுகரின் உறவினர் கைது

போலி ஹால்மார்க் நகைகள்..! அதிர்ந்த அடகு கடை வியாபாரிகள்..!

போலி நகை கொடுத்து அடகு வைத்து மோசடி..!அடகுக்கடைக்காரர்களுக்கு அல்வா கொடுத்த பெண்

நகை அடகு கடைகளில்போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி நபரை கைது செய்த போலீசார்

அடகு கடையில் கைவரிசை காட்டிய பெண்... போலி நகை வைத்து பணத்தோடு ஓட்டம் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி...

பெரம்பலூரில் நகை அடகு கடையில் 50 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை : Detailed Report

திருடிய நகைகளை வாங்கிய அடகு கடையில் காவல்துறையினர் குற்றவாளியுடன் வந்து விசாரணை

திருட்டு நகைகளை வாங்கிய பிரபல நகை கடை உரிமையாளர் கைது

அடகுக் கடையின் பூட்டை உடைத்து 1490 சவரன் நகை திருட்டு

நகை அடகு கடையில் அரிவாளை காட்டி பணம் கொள்ளை.

போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தவரை மடக்கிப்பிடித்த கடை உரிமையாளர்!

நகைகளை சிறு துண்டாக வெட்டி எடுத்து உருக்கிய நகை மதிப்பீட்டாளர் || உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் - சிறு துண்டுகள் வெட்டி எடுக்கப்பட்டதா..?

திருட்டு நகை வாங்குனா ஜெயில் அடகு கடைகளுக்கு எச்சரிக்கை

அடகு கடை உரிமையாளர் திருட்டு நகை வங்கியதாக கூறி கர்நாடக போலீசார் மிரட்டி பணம் பெற்றுதாக்க புகார்

வெள்ளி கொலுசிற்கு பணம் தர மறுத்த அடகு கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!!

பட்ட பகலில் தூத்துக்குடியில் பயங்கரம்! நகை அடகு கடை உரிமையாளர் வெட்டி படுகொலை!

நகைப்பெட்டி என நினைத்து அடகு ரசீது பெட்டியை எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்

திருடர்களால் தொட கூட முடியாத Dindigul Iron Safety Lockers

Dindigul Lockers பாதுகாப்பான அம்சம் கொண்டது / உங்கள் வீடு தேடி வரும்

Iron safe locker | jewel locker | Heavy iron safe locker

நகை வாங்குவோர் கவனத்திற்கு ; போலி ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை

போலி நகைகள் அடகுவைத்து மோசடி... சிக்கிய தங்க நகை மோசடி கும்பல்

தங்க நகையில் ஹால்மார்க் என்றால் என்ன? அனைத்து நகைகளுக்கும் பொருந்துமா?

தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிப்பது ஏன்?

தரமான தங்கம்- போலி தங்கம் கண்டுபிடிப்பது எப்படி?

தரமான தங்கத்தை சோதிப்பது எப்படி?: துணை இயக்குநர் விளக்கம்

வங்கிகளில் போலி நகைகள் வைத்து 8 கோடி மோசடி..

போலி நகைகளை விற்று ரூ.5 கோடி சுருட்டல்;பின்னணியில் செயல்பட்ட பெண் தொழிலதிபர்,போலீஸ் எஸ்.ஐ.

போலி தங்க நகைகளை விற்று மோசடி செய்த தங்கத்தை ஆந்திரா சென்று தூக்கிய போலீஸ்

தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை கொடுத்து மோசடி

போலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி

போலி நகைகள் வைத்து லட்சக்கணக்கில் மோசடி..நிலம் வாங்கி அஸ்திவாரம் போட்ட கேடி ஆசாமி.!

வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகை போலி நகையாக மாற்றப்பட்டதாக புகார்

தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகைகள் - கோடிகளை சுருட்டிய வங்கி அதிகாரிகள்

தங்க முலாம் பூசிய போலி நகைகள் - பல லட்சம் சுருட்டிய கும்பல்

போலி நகைகள் மூலம் ரூ.87 லட்சம் கடன் - சிக்கலில் வாடிக்கையாளர்கள்

போலி நகையை அடகு வைத்து பலே மோசடி; காதலிக்கு இன்பச் சுற்றுலா... மனைவிக்கு 3 மாடி பங்களா!

சிண்டிகேட் வங்கியில் போலி நகைகள் அடகு வைத்து பல கோடி ரூபாய் மோசடி

போலி நகைகளை அடகு வைத்து லட்சங்களில் மோசடி செய்த சலூன் கடைக்காரர்

தனியார் வங்கியில் போலி நகைகள் ஏலம் என புகார் - போலீசார் தீவிர விசாரணை

மின்னிய தங்க ஜிமிக்கி...உரசியதும் உடைந்த மர்மம்...

உஷார் மக்களே... தங்கத்துக்கு போலி முத்திரை

போலி ஹால்மார்க் முத்திரை; தங்க நகைகள் பறிமுதல்!

தலைமை பொறுப்பாளர்கள்

A.Jeganth

PLA. ஜெகநாத்

தலைவர்

Untitled design (19)

M. சுந்தர மாணிக்கம்

செயலாளர்

பி. செல்வம்

P. செல்வம்

பொருளாளர்

A.நந்தகுமார்

A.நந்தகுமார்

துணைத் தலைவர்

S லட்சுமி பிரபா

S லட்சுமி பிரபா

துணைத் தலைவர்

lucus

S.லூகாஸ்

துணைத் தலைவர்

Untitled-1-Recovered

P.பெரிசேகரன்

துணைத் தலைவர்

எஸ் மாரியப்பன்

S.மாரியப்பன்

துணை செயலாளர்

G. வெற்றிச்செல்வன்

G. வெற்றிச்செல்வன்

துணை செயலாளர்

ஆர் முத்து முருகன்

R.முத்து முருகன்

துணை செயலாளர்

எஸ் பாண்டியராஜன்

S.பாண்டியராஜன்

இணைச்செயலாளர்

முத்துகிருஷ்ணன்

N. முத்துகிருஷ்ணன்

இணைச்செயலாளர்

R. செந்தில்குமார்

R. செந்தில்குமார்

தலைமை அலுவலக செயலாளர்​

A மாரிகண்ணன்

A மாரிகண்ணன்

தலைமை அலுவலக உதவியாளர்

ஏலதாரர்கள்

போஹ்ராஸ்

போஹ்ரா

ஏலதாரர்

நாராயண செட்டியார்

நாராயண செட்டியார்

ஏலதாரர்

மணிவண்ணன்

மணிவண்ணன்

ஏலதாரர்

மகாதேவன் பிள்ளை

மகாதேவன் பிள்ளை

ஏலதாரர்

சோமசுந்தரம் பிள்ளை1

சோமசுந்தரம் பிள்ளை

ஏலதாரர்

மகாலிங்கம் பிள்ளை

மகாலிங்கம் பிள்ளை

ஏலதாரர்

வழக்கறிஞர்கள்

மோகன்

B.மோகன்

சென்னை

ராஜாராமலிங்கம்3

P.ராஜராமலிங்கம்

சென்னை

ராஜாராம்

T.S.ராஜா

சென்னை

முருகேஸ்வரி1

S.M.முருகேஸ்வரி

மதுரை

ரகுவரன்

ரகுவரன்

மதுரை

செல்வா குமார்

S.செல்வகுமார்

தேனி

கருப்பையா

கருப்பையா

விருதுநகர்

P.செந்தில்குமார்

P.செந்தில்குமார்

தூத்துக்குடி

T.சுரேஷ்

T.சுரேஷ்

ராணிப்பேட்டை

சுரேஷ் குமார்

K.சுரேஷ் குமார்

கும்பகோணம்

புவனேஷ்

S.புவனேஷ்

திருநெல்வேலி

ஈரோடு

P.கோகுல் ராஜ்

ஈரோடு

செந்தில்குமார்

N.செந்தில்குமார்

திருத்துறைப்பூண்டி

தர்மசேனன்

U.S.தர்மசேனன்

கரூர்

V.சண்முகம்

V.சண்முகம்

கள்ளக்குறிச்சி

கார்த்திகேயன்

V.கார்த்திகேயன்

கடலூர்

S.பாலமுருகன்

S.பாலமுருகன்

பெரம்பலூர்

கே ஜெயகோபால்

K.ஜெயகோபால்

சேலம்

திவ்யா

D.திவ்யா

விழுப்புரம்

A.சங்கர்

A.சங்கர்

செங்கல்பட்டு

சண்முகவேல்

L.சண்முகவேல்

அருப்புக்கோட்டை

நந்தகுமார்

M.நந்தகுமார்

திருப்பூர்

IT1

Name

Location

IT1

Name

Location

Join Us Our Members Community














HTML Snippets Powered By : XYZScripts.com